டி20 சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த ஆஸ்திரேலியா – ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்

Loading… முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆடிய இங்கிலாந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட … Continue reading டி20 சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த ஆஸ்திரேலியா – ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்